தமிழ்நாடு

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

கலாஷேத்ரா விவகாரம்- விசாரணைக்குழு அறிக்கை!

 சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த விவகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணைக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.“கருணாநிதி பெயரை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்த எம்.ஜி.ஆர்.”-...

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!

 அமைச்சர் செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை.திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நேற்று...

திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!

 திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியுள்ளது.யுவன் , அனிருத் கூட்டணியில் புதிய பாடல்….. ‘பரம்பொருள்’ படத்தின் முக்கிய அறிவிப்பு!அறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத்...

“கருணாநிதி பெயரை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்த எம்.ஜி.ஆர்.”- சுவாரஸ்ய தகவல்கள்!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவுத் தினம், தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. சேலம் மார்டர்ன் தியேட்டரில் தனது திரைத்துறைப் பயணத்தைத் தொடங்கிய கருணாநிதி, நாட்டில் எந்த கட்சி ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்...

“அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

 அறுவடையை முடித்து நிலத்தை என்.எல்.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு இன்று (ஆகஸ்ட் 07) மீண்டும் விசாரணைக்கு...

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி

வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு அணையில் குளிக்கச் சென்ற முதலாமாண்டு கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை - கேரளா...

பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்

பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம் உலக நன்மைக்காக அடிக்கு 1008 லிங்கம் இருப்பதாக கருதக்கூடிய கிரிவலப் பாதையில் கால் பாதம் தரையில் படாதவாறு வேட்டியை தரையில் போட்டு கிரிவலம் வந்த ஆன்மீக குடும்பத்தினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நினைத்தாலே...

எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?- வைரமுத்து

எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?- வைரமுத்து இந்தியை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துக்கு கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.கருணாநிதி நினைவு தினத்தையொட்டி டிவிட்டரில் புகழ் அஞ்சலி செலுத்தியுள்ள கவிஞர்...

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து- குற்றவாளி கைது

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக்குத்து- குற்றவாளி கைது சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் தமிழ்செல்வி (47) என்ற பெண்ணை கத்தியால் குத்திய, சுப்ரமணியை (53) போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மக்கான் சந்து விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது...

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது? – ராமதாஸ்

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது? - ராமதாஸ் இராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் 17 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...