தமிழ்நாடு

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

அடித்து தூள் கிளப்பும் அரசுப்பள்ளி மாணவர்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அடித்து தூள் கிளப்பும் அரசுப்பள்ளி மாணவர்கள்- மு.க.ஸ்டாலின் பெருமிதம் கல்வியில் சிறிய உதவி கிடைத்தாலும் தமிழ்நாடு மாணவர்கள் அடித்து தூள் கிளப்புவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்...

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் – மா.சுப்பிரமணியன்

கோடநாடு வழக்கில் குற்றவாளிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் - மா.சுப்பிரமணியன் கோடநாடு கொலை வழக்கில் உண்மை தன்மை வெளிவரும், விரைவில் அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை மதுரவாயல் அருகே வானகரத்தில் திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா...

தங்கம் விலை மேலும் குறைவு

தங்கம் விலை மேலும் குறைவு சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ர.80 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக...

இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!

 'ஜெயிலர்' திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.ஆசிய ஹாக்கி- அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியாஇமயமலைக்கு புறப்படும் முன் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "நான்கு...

நெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்!

 நெல்லை ரயில்வே யார்டு பகுதியில் பாலம் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இன்று (ஆகஸ்ட் 09) ரயில்வே சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!அதன்படி, நெல்லை- திருச்செந்தூர்...

கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பளிங்கு எடைக்கல்!

 சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் வர்ணனைகளில் மறைந்திருக்கும் தொன்மை, தமிழகத்திற்கு மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழரின் தொண்மையியல் புதுவெளிச்சம் பாய்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், கீழடி அகழாய்வில் வெளிப்பட்டுள்ளது பளிங்கால் ஆன எடைக்கல்.ராகுல் காந்தி வசித்து வந்த...

“மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்”- கமல்ஹாசன் வலியுறுத்தல்!

 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.தாய் தமிழ் பள்ளிகள்...

பைத்தாம்பாடி சத்திரம்.. சப்தமாதர்களின் சிற்பம் கண்டெடுப்பு…

பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி சத்திரம் என்ற ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று முன்தினம் மொசகாத்தம்மன் கோயில் கட்டுவதற்காக மண் எடுத்தபோது மண்ணுக்கடியில் மூன்று கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைகல்லூரியில் முதுகலை வரலாறு படிக்கின்ற...

“பிரதமரின் கண்களில் அந்த பயத்தைப் பார்த்தேன்” ராகுல்காந்திக்கு ஆதரவாக போஸ்டர்

“பிரதமரின் கண்களில் அந்த பயத்தைப் பார்த்தேன்” ராகுல்காந்திக்கு ஆதரவாக போஸ்டர் திருப்பூரில், “இந்தியாவின் குரலுக்காக நான் போராடுகிறேன் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயார்” என்று காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு...

செந்தில்பாலாஜி வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

செந்தில்பாலாஜி வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை செந்தில்பாலாஜி தொடர்பாக வழக்கில் தமிழ்நாடு டிஜிபி, உள்துறை செயலர் நேரில் ஆஜராக நேரிடும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பண மோசடி வழக்கு விசாரணையை முடிக்க தமிழ்நாடு மத்திய...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...