தமிழ்நாடு
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் நீடிப்பு…
பச்சை முட்டையிலிருந்து (Raw egg ) மயோனைஸ் தயாரிக்கப்படும் மயோனைஸ்சுக்கு விதிக்கப்பட்ட...
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை – தேர்தல் ஆணையம் உறுதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த தேவையில்லை என...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
News365 -
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுங்கள்! பொன்முடிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுங்கள்! பொன்முடிக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை 13 நேரத்துக்கு பிறகு இரவு நிறைவடைந்தது. அதன்பின்...
’தமிழ்நாடு நாள்’- கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
’தமிழ்நாடு நாள்’- கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டது. அத்தகைய தமிழர் வரலாற்றில் முக்கியமான இந்நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது.இதற்கு...
மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 13-...
ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்- பாஜக நிர்வாகி கைதுக்கு கண்டனம்
ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இரட்டிப்பாக திருப்பி கொடுப்போம்- பாஜக நிர்வாகி கைதுக்கு கண்டனம்
முதல்வர் புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவு செய்ததற்காக கடலூர் மேற்கு மாவட்ட ஐடி விங் நிர்வாகி ஜெய்குமாரை நெல்லை போலீசார் கைது செய்தனர்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள...
விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்
விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்
கோவை சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரில் இருந்து மூட்டை, மூட்டைகளாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவை...
பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.நீண்ட நேர விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி….மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!கடலூர் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்,...
தங்கம் விலை அதிரடி உயர்வு
தங்கம் விலை அதிரடி உயர்வு
சென்னையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை ஆடி மாதம் இரண்டாவது நாளான இன்றும் அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...
சதுரகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ!
ஆடி அமாவாசையையொட்டி, நேற்று (ஜூலை 17) விருதுநகர் மாவட்டம், சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். இந்த நிலையில், மலையில் உள்ள நவலூத்து பகுதியில் நேற்று (ஜூலை 17) இரவு காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில்,...
நீண்ட நேர விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி….மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது, விதிகளை மீறி செம்மண் குவாரி ஒப்பந்தம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான...
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 13 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்த நிலையில், அமைச்சரின் மகன் அசோக் சிகாமணியில் 2 கார்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், வீட்டில்...
━ popular
மாவட்டம்
ஏசி வாங்குவதில் தகராறு…இளம்பெண் தற்கொலை
திருவள்ளூர் அருகே ஏசி வாங்கி தரக்கோரி கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் அடுத்த பூண்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் -26 அவர்...
