தமிழ்நாடு
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் நீடிப்பு…
பச்சை முட்டையிலிருந்து (Raw egg ) மயோனைஸ் தயாரிக்கப்படும் மயோனைஸ்சுக்கு விதிக்கப்பட்ட...
தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை – தேர்தல் ஆணையம் உறுதி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த தேவையில்லை என...
“அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்”- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சுமார் 95 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவருக்கு...
இரண்டாவது நாளாக அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது, கைப்பற்றப்பட்ட பணம் எப்படி வந்தது? வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகளை அடுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுமுதல்...
“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று (ஜூலை 18) இரவு 08.00 மணிக்கு சென்னை திரும்பிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அப்போது அவர் கூறியதாவது, "2024...
அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இரண்டாவது கூட்டம், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி,...
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்- டிகேஎஸ் இளங்கோவன்
உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்- டிகேஎஸ் இளங்கோவன்பாஜகவை நான் கங்கை நதியோடு ஒப்பிடுகிறேன் என திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், “கங்கையில் யாராவது மூழ்கினால் அவர்கள் புனிதமடைந்துவிடுவார்கள். அவர்களது பாவம் தீர்ந்துவிடும்...
உம்மன் சாண்டி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 18) அதிகாலை 04.25 மணியளவில் உயிரிழந்தார்.அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுஇந்த நிலையில்,...
எடப்பாடி பழனிசாமி மீது புதிய புகார் அளிக்கலாம்! ஐகோர்ட் டிவிஸ்ட்
எடப்பாடி பழனிசாமி மீது புதிய புகார் அளிக்கலாம்! ஐகோர்ட் டிவிஸ்ட்
எடப்பாடி மீதான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பான புகார் மீது மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் புதிதாக புகார் அளிக்கலாம் என்று மனுதாரர்...
மதுக்கடைகளை குறைக்க அரசு திட்டம்- அமைச்சர் முத்துசாமி
மதுக்கடைகளை குறைக்க அரசு திட்டம்- அமைச்சர் முத்துசாமி
மது விற்பனையை ஒழுங்குபடுத்தவும் பிரச்சனைகளை களையவும், விமர்சனங்களை தவிர்த்து ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு அமைச்சர் சு.முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில்...
‘தமிழ்நாடு’ – சொல் அல்ல; தமிழரின் உயிர்- மு.க.ஸ்டாலின்
'தமிழ்நாடு' - சொல் அல்ல; தமிழரின் உயிர்- மு.க.ஸ்டாலின்1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவால் பெயர் சூட்டப்பட்டது. அத்தகைய தமிழர் வரலாற்றில் முக்கியமான இந்நாள் தமிழ்நாடு நாளாக...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஆர்.எஸ்.பாரதி மனுத் தள்ளுபடி!
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுகடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டெண்டர் கோரியதில் ரூபாய் 4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறியும்,...
━ popular
மாவட்டம்
ஆந்திர பக்தர்களால் திடீரென பரவிய செங்கல் வழிபாடு – கோயில் நிர்வாகம் அதிர்ச்சி
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சொந்தமாக வீடு கட்டவேண்டி செங்கற்களை அடுக்கி வைத்து விட்டு வணங்கிய ஆந்திர மாநில பக்தர்களால் கோவில் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தனர்.பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார்...
