spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!

பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!

-

- Advertisement -

 

பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்தது காவல்துறை!
File Photo

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

நீண்ட நேர விசாரணைக்கு பின் வீடு திரும்பிய அமைச்சர் பொன்முடி….மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!

கடலூர் மாவட்டம், கீரப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், பா.ஜ.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகியாக உள்ளார். இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக நெல்லை மாவட்ட காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், கடலூர் விரைந்த நெல்லை மாவட்ட காவல்துறையினர், கீரப்பாளையத்தில் வைத்து ஜெயக்குமாரை கைது செய்து, நெல்லை மாவட்டத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி!

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயக்குமார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

MUST READ