தமிழ்நாடு
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
News365 -
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
News365 -
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
News365 -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க உத்தரவு!
ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடைமுறையை அனைத்து ஊழல் வழக்கிலும் பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ரூபாய் 11.50 கோடி மதிப்பிலான 2,000 சதுர அடி...
எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!
எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.“தோனி கையெழுத்து போட்ட பேட் கிடைக்கும்னு சொன்னாங்க, உடனே ஓகே சொல்லிட்டேன்”… கலகலப்பாக பேசிய யோகிபாபு!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள்...
செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்
செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 2 வது முறையாக ஜூலை 26 வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு...
“தீபா, தீபக், ஜெயலலிதாவின் சொத்துக்களை உரிமைக் கோர முடியாது”- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமைக்கோரி, தீபக், தீபா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்- பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சிக் கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ்!சொத்துக் குவிப்பு வழக்கில், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவிடம் இருந்து...
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!
நில மோசடியில் ஈடுபட்டதாக, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 18 பேர் பார்வையிழந்த கொடுமைசேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள ஒரு...
மகளிர் உரிமைத் தொகை- கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
மகளிர் உரிமைத் தொகை- கைவிரல் ரேகை பதிவு கட்டாயம்
கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு கைவிரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர்...
கோடநாடு வழக்கு- 9 பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி
கோடநாடு வழக்கு- 9 பொருட்களை கைப்பற்றியது சிபிசிஐடி
கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக 9 பொருட்களை சிபிசிஐடி கைப்பற்றியுள்ளது.கடந்த 2017ல் நடந்த கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். 200க்கும்...
அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: செஞ்சி மஸ்தான்
அமர்நாத்தில் சிக்கியுள்ள பக்தர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை: செஞ்சி மஸ்தான்
வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் யாத்திரை சென்று சிக்கிய 25 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.சென்னை தாம்பரத்தை சேர்ந்த சங்கர் தலைமையில் தமிழகத்திலிருந்து 21...
போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படுமா?-சிவசங்கர்
போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படுமா?-சிவசங்கர்
போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், நிரந்தர பணியாளர்கள் பணிக்கு எடுத்தப்பின் ஒப்பந்த பணியாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இது ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர்...
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு திமுக கடிதம்
பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு திமுக கடிதம்
பொது சிவில் சட்டமே நிறைவேற்றக் கூடாது என்பதுதான் திமுகவின் உறுதியான, தீர்க்கமான கொள்கை பிரகடனம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சட்ட ஆணையத்திற்கு துரைமுருகன் எழுதியுள்ள கடிதத்தில்,...
━ popular
இந்தியா
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.இது குறித்து ராகவ்...
