உலகம்

நிதி மசோதா தோல்வி…ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ‘ஷட் டவுன்’…

அமெரிக்காவில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக அரசு...

மருந்து பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும்!! டிரம்ப் அதிரடி…

இந்திய பங்குச்சந்தையில் மருந்து நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.மேலும், இது...

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர்...

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபா் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி...

ஈரானைப் பணிய வைக்க முயற்சிக்கும் அமெரிக்கா… ரஷ்யா எச்சரிக்கை…

ஈரானைப் பணியவைக்க அமெரிக்கா குறு அணுகுண்டை வீசினாலும் பேரழிவு என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.டேக்டிக்கல் நியூக்ளியர் வெப்பன், கதிர்வீச்சை ஏற்படுத்தி மனிதர்களை அழிக்கக்கூடிய அணுகுண்டுதான். கதிர்வீச்சால் மனிதர்கள் அழிந்து போவார்கள், பல தலைமுறைக்கும் குறைபாடுடன் குழந்தைகள் பிறக்கும். காற்று வீசும் திசையில்...

வெடித்து சிகறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

அமெரிக்கவின் டெக்காஸில் சோதனை முயற்சியின் போது வெட்டித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கட்.அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஸ்டாா் ஷஜப் 36’ ராக்கெட் சோதனை முயற்சியின் போது வெடித்து சிதறியது. ஸ்டாா் ஷிப்-36...

ஜூன் 7 உலகளாவிய அழிவு! பாபா வெங்கா கணிப்பு…

ஜூன் 7 ஆம் தேதிக்கு பின்னர் உலகளாவிய அழிவு ஏற்படும் என பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா (வாங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா), 1911-ல் பிறந்து, 12 வயதில் பார்வையை...

இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து…4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்…

இந்தோனேசியாவில் உள்ள கல் குவாரியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்.இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று...

புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர்...

யூடியூபர் மரியா ஜோஸ் சுட்டுக் கொலை! போலீசார் தீவிர விசாரணை…

கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மரியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மரியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யூடியூபர் மரியா...

━ popular

விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!

கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

விஜய் கைது – எஸ்.ஐ.டி ஸ்கெட்ச்! தவெகவை நெருங்கும் அமித்ஷா! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

கரூர் பேரழிவுக்கு பிறகு விஜயின் நடவடிக்கைகள் நம்மை மிகுந்த அதிர்ச்சியில் ஆட்படுத்துகின்றன. நாளைக்கு இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சர்வாதிகாரம் தலைவிரித்தாடும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி எச்சரித்துள்ளார்.கரூர்...

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை!

கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியவை கீழ்கண்டவாறு:கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவது மிகவும் பொதுவான ஒன்று. ஆனால் அதை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. இரும்புச்சத்து தான் ஹீமோகுளோபின் உருவாக முக்கிய பங்கு...

அரச இலைச்சாறில் மறைந்திருக்கும் அற்புத குணங்கள்!

அரச இலைச்சாறில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது.அரசமரம் என்பது நம் பாரம்பரியத்தில் புனிதமான மரமாக கருதப்படுகிறது. இதன் வேர், இலை, பட்டை, பழம் ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரச...

நீதிபதியவே திட்டுவியா நீ! 10 பேர தூக்கி உள்ள வைங்க! வீடியோவில் சிக்கிட்டீங்க விஜய்!

சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு கசப்பான தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில், அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதை விடுத்து தொண்டர்களை வைத்து நீதிபதியை விமர்சிப்பது சரியானது அல்ல என்று மூத்த பத்திரிகையாளர்...