உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,...

தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய மக்கள், சுற்றுலா பயணிகள்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்...

ரஷியாவுக்கு எதிராக புதிய வியூகம்: இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி வழங்க அமெரிக்கா தயார்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு...

பெருவெள்ளம்: நேபாளம்-1,453 பேர் பலி, திபெத்-43 பேர் பலி; 5,785 பேர் மாயம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும்...

இந்தோனேசியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ! கருகும் காடுகள் – பரவும் நச்சுப் புகை, மக்கள் கடும் அவதி!

இந்தோனேசியாவில் காட்டுத்தீ தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், நாட்டின் பல பகுதிகள் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக கலிமந்தான் மற்றும் சுமத்ரா பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அடர்த்தியான புகைமூட்டம் உருவாகி, பொதுமக்களின் இயல்பு...

நேபாள பெருவெள்ளப் பேரழிவு: மாயமான 320 இந்தியர்கள் – NDRF மீட்புக் குழுவை அனுப்பத் தயார் நிலையில் இந்தியா!

நேபாள பெருவெள்ளம்: 320 இந்தியர்களின் நிலை என்ன? - NDRF குழுவை அனுப்ப இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆயத்தம்! அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கி 320 இந்தியர்கள் உட்பட 1,400-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியாத சூழல்...

வளைகுடா நாடுகளுடன் பாதுகாப்பு உறவைப் பலப்படுத்தும் பாகிஸ்தான்: குவைத்துடன் புதிய ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடனான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, வளைகுடா பிராந்தியத்தில் தனது ராணுவ ஆதிக்கத்தையும் உறவையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் குவைத் நாட்டுடன் பாகிஸ்தான் தனியாகப் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்...

Meta-வுக்கு $18 பில்லியன் குழந்தைகள் பாதுகாப்பு வழக்கு! Instagram, Facebook-ல் அதிரடி கட்டுப்பாடுகள்

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனங்களில் ஒன்றான Meta-வுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்த குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. Facebook மற்றும் Instagram தளங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அதிக நேரம் பயன்படுத்த...

பேரிடர்களைத் தடுக்கத் தவறும் எல்லையோர நாடுகள்? இமயமலைப் பிராந்தியத்தில் தொடரும் ஆபத்து குறித்துப் பத்திரிகையாளர் சுகிதா எச்சரிக்கை!

நேபாளம் மற்றும் இமயமலைப் பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இயற்கை பேரிடர்கள், பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு மற்றும் கட்டுப்பாடற்ற ஆன்மீகச் சுற்றுலாக்களால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுகிதா, விரிவாகக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.காலநிலை அவசரநிலையும் பனிப்பாறைகள் உருகுதலும் உலகளவில் புவி...

AI உலகில் புதிய அதிரடி: Nvidia முடிவுகளால் மீண்டும் சூடுபிடித்த செயற்கை நுண்ணறிவு பங்கு சந்தை!

செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீட்டு வேகம் குறைந்து வருகிறதா என்ற அச்சத்திற்கு மத்தியில், Nvidia வெளியிட்டுள்ள புதிய காலாண்டு முடிவுகள் உலக தொழில்நுட்ப சந்தையில் மீண்டும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.AI தொழில்நுட்பத்துக்குத் தேவையான அதிநவீன சிப்களை தயாரிக்கும் Nvidia-வின் வலுவான வருவாய்...

━ popular

கரூர் கூட்ட நெரிசல் முதலாம் ஆண்டு நினைவேந்தல்: மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, உறவினர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி...

ரூ.40 லட்சம் முன்பண விவகாரம்: நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

திரைப்படத்துக்காக பெற்ற முன்பணத்தில் ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்தவில்லை என்ற புகார் தொடர்பான வழக்கில், நடிகர் ராஜ்கிரணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.ரூ.50 லட்சம் முன்பணம்சென்னை மீஞ்சூரில் திரைப்பட...

ஆசிய விளையாட்டு: 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வித்யா ராம்ராஜ், அனு ராகவன்

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு தடகளத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் மற்றும் அனு ராகவன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.வித்யா ராம்ராஜ் அசத்தல்பெண்கள்...

ஸ்குவாஷில் இந்தியாவுக்கு இரட்டை வெள்ளி: அபய் சிங், அனாஹத் சிங் அசத்தல்

2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் அபய் சிங் மற்றும் அனாஹத் சிங் தங்களது ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இருவரும் மலேசிய வீரர்களிடம் தோல்வியடைந்து வெள்ளியுடன்...

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்க முற்றுகை: ஈரானுக்கு வருவாய் இல்லை – டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை காரணமாக ஈரானுக்கு வருவாய் கிடைப்பதில் கடும் பாதிப்பு...