உலகம்

மத்திய கிழக்கில் வெடித்தது நேரடி போர்: ஈரானுக்கு எதிராக களமிறங்கிய குவைத், பஹ்ரைன் – உலகப் பொருளாதாரத்திற்கு பேராபத்து!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பல ஆண்டுகளாக நிழல் யுத்தமாக நடந்து வந்த...

புவிசார் அரசியலும் ஹோர்மூஸ் முடக்கமும்: அமெரிக்கா – ஈரான் மோதலில் சுழலும் உலகப் பொருளாதாரம்

​மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வெடித்துள்ள போர், வெறுமனே இரு...

இந்தியா உட்பட 60 நாடுகள் மீது புதிய சுங்கவரி விதிப்பு: அமெரிக்க நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது, இந்தியா உட்படச் சுமார் 60...

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த இருவர் மின்சாரம் பாய்ந்து பலிஈரான் நாட்டின் பெண்கள் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி வரும் நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நர்கீஸ் முகமதி...

இலக்கிய துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

 இலக்கிய துறைக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது முறையாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எம்.பி. பதவி பறிபோனது!நாடகம் மற்றும் உரைநடைக்காக நார்வே நாட்டைச் சேர்ந்த ஜான் ஃபோஸுக்கு இலக்கிய துறைக்கான நோபல் பரிசு...

“சிறையில் நஞ்சு வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம்”- வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!

 சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஸ்லோ பாய்சன் எனப்படும் நஞ்சு கலந்த உணவை அளித்து கொல்லப்படலாம் என அவரது வழக்கறிஞர் அச்சம் தெரிவித்திருக்கிறார்.நாடாளுமன்றத்தில் என் பெயரை கேட்டால் பாஜக நடுங்குகிறது- ஆ.ராசாபாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி சிறையில்...

நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை

நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை ஆப்பிரிக்க நாடான நைஜரில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்நாட்டு கிளர்ச்சி நடந்துவரும் நிலையில், கடந்த...

கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை

கொரோனாவின் அடுத்த வெர்ஷன்! 5 கோடி பேர் உயிரிழக்கலாம் என எச்சரிக்கை எதிர்காலத்தில் கொரோனாவை விட மிகக் கொடிய வைரஸ் பரவக் கூடும் என சீன விஞ்ஞானி ஷி ஸெங்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் வைரஸ்கள் குறித்து தொடர் ஆய்வில்...

6 மாத குழந்தையை கடித்துக் குதறிய எலிகள்.. பெற்றோர் கைது..

அமெரிக்காவில் 6 மாத கைக்குழந்தையை 50 இடங்களில் எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இண்டியானா மாகாணம் எவான்ஸ்வில் பகுதியைச் சேர்ந்தவர்கள் டேவிண்ட் - ஏஞ்சல் ஷோனபாம் தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த...

━ popular

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு; 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்!

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளத்தால்...

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாக ₹13.80 லட்சம் மோசடி: தாய், மகள், மகன் உட்பட 4 பேர் அதிரடி கைது! – தலைமறைவான நபருக்கு வலைவீச்சு

திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி விவசாயியிடம் ₹13.80 லட்சம் மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்...

புதுச்சேரியில் சினிமா பாணி பயங்கரம்: ‘சர்ப்ரைஸ்’ தருவதாகக் கூறி ஓட்டல் அதிபரின் மனைவி படுகொலை! – 7 பவுன் நகைக்காகக் கொன்ற தம்பதி கைது

புதுச்சேரி அருகே 7 பவுன் நகை மற்றும் கடனை அடைப்பதற்காக, குடும்ப நண்பரான பெண் ஒருவரின் கண்களைத் துணியால் கட்டி, சினிமா பாணியில் அடித்துக் கொலை செய்த கணவன் - மனைவியை லாஸ்பேட்டை...

கோவை கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு: உதவி ஆணையர் உள்ளிட்ட 8 பேர் அதிரடி சஸ்பெண்ட்! – அமைச்சர் நடவடிக்கை

கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கைத் திருட்டில் ஈடுபட்ட கோவில் ஊழியர்கள் 4 பேர் மற்றும் கவனக்குறைவாகச் செயல்பட்ட அதிகாரிகள் 4 பேர் என மொத்தம்...

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்: ஒன்றிய அரசு மீண்டும் நிராகரிப்பு! – ‘விரைவுப் பேருந்து சேவையைத் தொடங்க’ தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு அனுப்பிய கோரிக்கையை ஒன்றிய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.கோவை நகரம் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமாகவும், மதுரை நகரம்...