spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி பத்திரப்பதிவு - லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை

ஆவடி பத்திரப்பதிவு – லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை

-

- Advertisement -

ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை

திருவள்ளுரில் உள்ள ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.

we-r-hiring

மேலும், ஆவடி வட்டாச்சியர் அலுவலகத்திலும் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை நடைப்பெறுகிறது.

ஆவடி பத்திரப்பதிவு அலுவலர் மல்லிகைஸ்வரி கடந்த 2017 முதல் ஒரே அலுவலகதாதில் பணிபுரிந்து வருகிறார். மல்லிகைஸ்வரி மீது ஏராளமான புகார்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்ததால் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

ஆலந்தூர் லஞ்சம் ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

MUST READ