Homeசெய்திகள்சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

-

- Advertisement -

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறநகருக்கு செல்லக்கூடிய மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

சென்னை அருகே கவரப்பேட்டையில் நேற்று இரவு இரயில் விபத்து ஏற்பட்டதால் புறநகர் செல்லக்கூடிய 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆயுதபூஜை, விஜயதசமி போன்ற விடுமுறை நாட்களில் ரயில் போக்குவரத்து குறைந்ததால் மக்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தவித்து வருகின்றனர்.

MUST READ