spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅமலாக்கத்துறை அதிரடி; ஜி.ஐ. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம் 

அமலாக்கத்துறை அதிரடி; ஜி.ஐ. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம் 

-

- Advertisement -

சென்னையில் செயல்பட்டு வரும் ஜி ஐ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை FEMA சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

we-r-hiring

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 195 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் கடை இல்லை எனக் கூறிய காரணத்தினால் தற்போது உத்தரவின் அடிப்படையில் 195 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியுள்ளது. சுமார் 566 கோடி ரூபாய் அபராதத்தையும் அமலாக்கத்துறை விதித்துள்ளது .

MUST READ