Tag: அமலாக்கத்துறை
ஜெகன் மோகன் ரெட்டி வழக்கில் அதிரடி உத்தரவு! இனி தினமும் விசாரணை – நீதிமன்றம் முக்கிய முடிவு!
ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்குகளையும் தினந்தோறும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்டகாலமாக நிலுவையில்...
திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கு: ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை! ஹவாலா மோசடி அம்பலம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் புகழ்பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்க கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், அமலாக்கத்துறை (ED) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள், அவற்றின் உரிமையாளர்கள்...
அரசியல் பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத்துறை செயல்பட்டது; உயர்நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது – பொன்முடி பேட்டி!
செம்மண் குவாரி வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் தன் மீது வழக்குத் தொடரப்பட்டதாக திமுக முன்னாள்...
செம்மண் குவாரி வழக்கில் பொன்முடிக்கு நிம்மதி! அமலாக்கத்துறை பதிவு செய்த பணப்பரிவர்த்தனை வழக்கையும் ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
விழுப்புரத்தில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் வெட்டி எடுத்ததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை...
பினராயி விஜயன் மீது விசாரணை! மகள் வீணா, முகமது ரியாஸ் மீதும் நடவடிக்கை – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!
கேரள முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் உள்ளிட்டோர் தொடர்புடையதாக கூறப்படும் நிதிப் பரிவர்த்தனை...
அமலாக்கத்துறை ரெய்டு புயல்: கணக்கில்லாத தங்கம், பணத்தால் அதிரடி ராஜினாமா செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத்!
உத்தரகண்ட் அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் புகாரைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் தனது கட்சிப் பதவிகளைத் துறந்துள்ளார். அவரது நெருங்கிய உதவியாளர் வீட்டில்...
