spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவரலாறு காணாத உயர்வில் தங்கம்…

வரலாறு காணாத உயர்வில் தங்கம்…

-

- Advertisement -

(செப்டம்பர்-03) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.வரலாறு காணாத உயர்வில் தங்கம்…சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் கிராமிற்கு ரூ.80 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,805-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.78,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி  விலை எந்த மாற்றமின்றி. ஒரு கிராம் வெள்ளி ரூ.137-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லோகேஷ் – ரஜினியின் ‘கூலி’…. ‘சிக்குடு’ பாடலின் மேக்கிங் வீடியோ வைரல்!

MUST READ