- Advertisement -
கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என லட்சணக்கானோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி கூறியுள்ளார்.
14 வயது சிறுவன் கார் ஓட்டியதால் விபத்து – முதியவர் உயிரிழப்பு
