spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னை5 நாட்களுக்கு பின் சற்றே குறைந்த தங்கம்…

5 நாட்களுக்கு பின் சற்றே குறைந்த தங்கம்…

-

- Advertisement -

(ஜூன்-15) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.5 நாட்களுக்கு பின் சற்றே குறைந்த தங்கம்…தங்கம் விலை கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.80 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,145-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி ரூ.2 குறைந்து 1 கிராம் வெள்ளி ரூ.125-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3 நிமிட பேச்சு! சரக்கு இல்லாத விஜய்! முதல் போராட்டமே புஸ்! விளாசும் பொன்ராஜ்!

MUST READ