Homeசெய்திகள்சென்னைதங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

-

- Advertisement -

(மே-30) சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. 1 கிராம் தங்கம் ரூ.8920-க்கும், 1 சவரம் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.111-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு!

MUST READ