தமிழ் சினிமாவின் எவா்கிரீன் ஜோடி என்று சொன்னால் அது ராமராஜன் – கனகா ஜோடி தான். தற்போது அவா்கள் இருவரும் நேரில் சந்தித்த புகைப்படம். சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் எவா்கிரீன் ஜோடியாக திகழ்ந்த ராமராஜன் – கனகா ஜோடி நேரில் சந்தித்துக் கொண்டனா். அவா்களது இருவரும் நேரில் சந்தித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனகாவை நீண்டநாட்களாக சந்திக்க வேண்டும் என்று நினைத்ததாக, இந்த மீட்டிங் குறித்து ராமராஜன் தெரிவித்துள்ளாா். நாங்கள் இருவரும் பழைய விஷயங்களை பற்றிக் பேசிக் கொண்டோம். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று ராமராஜன் தெரிவித்தாா். கனகா தற்போது குண்டாகிவிட்டாா் என்று பலரும் பேசுவதற்கு, அவரிடம் உள்ள மனசு தான் முக்கியம் என ராமராஜன் பதிலடி கொடுத்தாா்.



