spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழ் திரையுலகில் பிரச்சனைகளை தீர்க்க கூட்டுக்குழு

தமிழ் திரையுலகில் பிரச்சனைகளை தீர்க்க கூட்டுக்குழு

-

- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரச்சனைகளை தீர்க்க கூட்டுக்குழு
தமிழ் திரையுலகில் பல சங்கங்களில் பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், அதனை ஒரே கமிட்டி மூலம் தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.

அனைத்து சங்கங்களையும் உள்ளடக்கிய நிர்வாகிகளை கொண்டு கூட்டு நடவடிக்கை குழு அமைக்க திட்டமீட்டுள்ளனர்.கோலிவுட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்கம், ஸ்டண்ட், கலை, ஒப்பனை உள்ளிட்ட 24 துறைகளை உள்ளடக்கிய பெப்சி யூனியனும் திரைத்துறையில் முக்கிய அங்கமாக இயங்கி வருகிறது.

we-r-hiring

ஒவ்வொரு அமைப்பில் இருந்தும் முக்கிய நிர்வாகிகளில் 3-5 பேரை தேர்வு செய்து கூட்டுக்குழு கமிட்டி (Join Action Committee) உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

MUST READ