spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ், சிவகார்த்திகேயன், கீர்த்தி... CSK-க்காக குவிந்த கோலிவுட் பிரபலங்கள்!

தனுஷ், சிவகார்த்திகேயன், கீர்த்தி… CSK-க்காக குவிந்த கோலிவுட் பிரபலங்கள்!

-

- Advertisement -

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்  லக்னோவ் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

we-r-hiring

சென்னையில் போட்டி நடைபெற்றதால் எங்கு திரும்பினும் மஞ்சம் மயம் தான். ரசிகர்கள் அரங்கத்தை அதிரச் செய்துவிட்டனர். ருத்துராஜ் ரன் மழை பொழிய அதையடுத்து கடைசியாக வந்த தல தோணி தனது சிக்னேச்சர் ஸ்டைலில் ஒரு சிக்சை தட்டிவிட்டு ரசிகர்களை இன்ப மழையில் ஆழ்த்தினார்.

சென்னையில் நடைபெற்றதால் போட்டியைக் காண கோலிவுட் பிரபலங்கள் குவிந்துள்ளனர். தனுஷ், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதிஷ், வரலட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆட்டத்தை நேரில் காண வந்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ