Homeசெய்திகள்சினிமா“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

-

- Advertisement -

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சுசீந்திரனின் உதவி இயக்குனர் நானி இயக்கும் இப்படத்தில், லியோ சிவக்குமார் (திண்டுக்கல் லியோனியின் மகன்) கதாநாயகனாகவும், பிரிகடா கதாநாயகியாகவும் நடித்துள்ளனா்.  இப்படம் உணர்வுபூர்வமான ஆக்ஷன் திரில்லராக உருவாகிறது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இது மராத்தி படம் அல்ல, லியோ சிவக்குமார் நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் ஆகும். படப்பிடிப்பு  நேற்று டிசம்பர் 19, 2025 உடன் நிறைவடைந்தது.

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

we-r-hiring

MUST READ