- Advertisement -
ஆரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 இளைஞர்கள் சம்பவ இடத்தில் வலி..*
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் அருகே ஆற்காடு போளூர் பைபாஸ் சாலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற சரண்ராஜ், ராஜேஷ், மணி இவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
சடலங்களை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆரணி கிராமிய காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..