spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முன்னாள் பார் கவுன்சில் நிர்வாகியிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முன்னாள் பார் கவுன்சில் நிர்வாகியிடம் விசாரணை

-

- Advertisement -

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்த முடிவு.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: முன்னாள் பார் கவுன்சில் நிர்வாகியிடம் விசாரணைபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, அஸ்வத்தமன், நாகேந்திரன் உள்ளிட்ட  27 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி பான் கவுன்சிலிங் முன்னாள் செயலாளர் ராஜ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

we-r-hiring

 

பார் கவுன்சில் முன்னாள் செயலாளர் ராஜ்குமார் விசாரணைக்கு இன்று ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

MUST READ