spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை

அம்பத்தூரில் கஞ்சா வளர்த்த 3 பேரை காவல் நிலையத்தில் தீவிர விசாரணை

-

- Advertisement -

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடி வளர்த்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்துவந்து தீவிர விசாரணை நடைபெற்றது.

we-r-hiring

அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகப்பேர் ரெட்டியார் தெருவில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் அந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்ததுடன் அதை பராமரித்து வந்ததாக 3 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் தாக்கிய போது சேதம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக கஞ்சா செடிக்கு அருகாமையில் ஒரு கம்பை நட்டு வைத்து பாதுகாத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

MUST READ