spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்

கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்

-

- Advertisement -
கள்ளக்குறிச்சி அருகே ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதம்
கள்ளக்குறிச்சி அருகே அறுவடை துவங்கிய 2 மணி நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் நெல்மணிகள் செய்தமடைந்தன.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அடுத்த வெங்கட்ராம்பேட்டை, தோப்பூர், செம்பாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் ஏரி பாசன விவசாயிகள் 300 ஏக்கருக்கும் மேல் நெல் பயிரிட்டுள்ளனர். நேற்று நெல் அறுவடையை தொடங்கிய 2 மணி நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.

we-r-hiring

இதனால் அறுவடை செய்த நெல்மணிகள் மற்றும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

கள்ளக்குறிச்சி

ஏக்கருக்கு 40 ஆயிரம் விதம் செலவழித்த நிலையில் நெல்மணிகள் உதிர்ந்து சேதம் அடைந்ததை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ