மோசமான வானிலை காரணமாக இந்தோனேசியாவிலிருந்து தரையிறங்கிய, போயிங் விமானம், விபத்திலிருந்து தப்பித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானில் உள்ள கன்சாய் விமான நிலையத்தில் உள்ள 57 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பாடிக் ஏர் (Batik Air) நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் ஷாங்காயில் இருந்து டோக்கியோ சென்றது. அப்போது நடுவானில் திடீரென்று 26,000 அடி கீழே இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போது திடீரென அவசர அவசரமாக கீழே கடந்த 27ஆம் தேதி தரையிறக்கப்பட்டது.
மேலும் கனமழை காரணமாக விமானம் கீழே இறங்கும் போது சறுக்கிக் கொண்டே சென்றது. பைலட் சாதுா்யத்தாா் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விமானத்தின் ஒரு இறக்கை மட்டும் சோதமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் காயமின்றியும், பெரும் விபத்திலிருந்தும் தப்பித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெஃப்சி விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது-உயர்நீதிமன்றம்
