Homeசெய்திகள்இந்தியாஅடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

-

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!

வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில், தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தின் முதல் வழித்தடத்தைத் தொடங்கி வைக்கவுள்ளார். அத்துடன், தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அமையவிருக்கும், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கலும் நாட்டவுள்ளார்.

வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!

பாம்பனில் உள்ள ரயில் பாலம் நூற்றாண்டைக் கடந்த நிலையில், 520 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2019- ஆம் ஆண்டு மார்ச் 1- ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். எனினும், தமிழகம் வருகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் இன்னும் வெளியிடவில்லை.

MUST READ