spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்காது குத்தும் பொழுது அழும் குழந்தைக்கு குச்சி ஐஸ்

காது குத்தும் பொழுது அழும் குழந்தைக்கு குச்சி ஐஸ்

-

- Advertisement -

காது குத்தும் பொழுது  அழும்  குழந்தையை வாழை பழத்திற்கு பதில் குச்சி ஐஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

காது குத்தும் பொழுது அழும் குழந்தைக்கு குச்சி ஐஸ்காலம் மாறிப்போச்சு நவீன உலகத்திற்கு ஏற்றவாறு குழந்தைகளை சமாதானம் செய்யும் பெற்றோர்கள் முன்பெல்லாம் காதணி விழாவில் குழந்தைகளுக்கு காதுகுத்தம் பொழுது அவர்கள் அழாமல்  அடம் பிடிக்காமல் சத்தம் வெளியில் வராமல் செய்வதற்காக உறவினர்கள் வாயில் வாழைப்பழத்தை வைத்து திணிப்பார்கள்.

we-r-hiring

ஆனால் தற்பொழுது காலத்திற்கேற்றா போல  குழந்தைகளை அடம்பிடிப்பதையும் அழுவதையும் நிறுத்துவதற்காக குச்சி ஐஸ் வாங்கி கொடுத்து சமாதானம் செய்கின்றனர்.

அழும் குழந்தைக்கு வாழை பழத்திற்கு பதிலாக குச்சி ஐஸ் கொடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

MUST READ