spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உருளைக்கிழங்கு மெது வடை செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு மெது வடை செய்வது எப்படி?

-

- Advertisement -

உருளைக்கிழங்கு மெது வடை செய்ய தேவையான பொருட்கள்:

உளுந்து – 100 கிராம்
உருளைக்கிழங்கு – 1
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 12
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவுஉருளைக்கிழங்கு மெது வடை செய்வது எப்படி?

we-r-hiring

செய்முறை

உருளைக்கிழங்கு மெது வடை செய்ய முதலில் உளுந்தினை நன்கு கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு உளுந்தினை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.

வெங்காயம் ஏற்றுமதிக்கு வரி விதித்து மத்திய அரசு மத்திய அரசு அதிரடி!
File Photo

அதே சமயம் மேலே கொடுக்கப்பட்டுள்ள வெங்காயத்தின் அளவுகளை எடுத்து போடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு நன்கு வந்த பிறகு உருளைக்கிழங்குடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, அரிசி மாவு போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவினை வட்டமாக தட்டி கொள்ள வேண்டும்.உருளைக்கிழங்கு மெது வடை செய்வது எப்படி?

இப்போது தட்டி வைத்த மாவினை எண்ணெயில் போட்டு இருபுறமும் வெந்து வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது மொரு மொரு உருளைக்கிழங்கு மெதுவடை தயார்.

MUST READ