Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இந்த நோய்கள் இருப்பவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாதாம்!

இந்த நோய்கள் இருப்பவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாதாம்!

-

கத்தரிக்காயில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. அந்த வகையில் அதிக அளவிலான நார்ச்சத்துக்களும் நீர் சத்துக்களும் கத்தரிக்காயில் நிறைந்து இருக்கின்றன. இந்த நோய்கள் இருப்பவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாதாம்!குறிப்பாக பெண்களுக்கு இந்த கத்தரிக்காய் மாதவிடாய் கோளாறுகளை தீர்க்க வழிவகை செய்கிறது. மேலும் ஆயுர்வேதத்தில் தூக்கமின்மை பிரச்சனைக்கு கத்தரிக்காய் சாப்பிடுவது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. இது போன்ற பல நன்மைகள் கத்திரிக்காயில் இருந்தாலும் கீழ்கண்ட நோய் உடையவர்கள் கத்திரிக்காயை தொடவே கூடாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி வயிற்றில் கல் பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் கத்திரிக்காயில் இருக்கும் கல் பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ரத்த பற்றாக்குறை இருப்பவர்கள் கத்திரிக்காயை தவிர்க்கலாம். கத்தரிக்கையானது இரும்பு சத்து குறைபாட்டை மேலும் அதிகரிக்கும் கூடியது.இந்த நோய்கள் இருப்பவர்கள் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாதாம்!

அலர்ஜி பிரச்சனைகள் இருப்பவர்கள் கத்திரிக்காயை விட்டு விலகி இருப்பது நல்லது. ஏனென்றால் கத்திரிக்காய் அலர்ஜியை ஏற்படுத்தி சருமத்தில் அரிப்பை உண்டாக்கும்.

மேலும் உங்களுக்கு அடிக்கடி செரிமான பிரச்சனை, அசிடிட்டி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்கையை தவறுதலாக கூட சாப்பிட வேண்டாம். அதே சமயம் கண்களில் பிரச்சனை இருப்பவர்கள் கண்களில் எரியும் உணர்வு இருப்பவர்கள் கத்தரிக்காயை சாப்பிடவே கூடாது.

எனவே கத்திரிக்காயினால் உங்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.

MUST READ