spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தவெகவில் இணைந்த சில நிமிடங்களிலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலம்…

தவெகவில் இணைந்த சில நிமிடங்களிலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலம்…

-

- Advertisement -

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தவெக வில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.தவெகவில் இனைந்த சில நிமிடங்களிலேயே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற அவலம்…அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை தவெக வில் இணைத்துக்கொண்டார். வெளியே வந்து பேட்டியளித்த பின் உள்ளே செல்ல முயன்ற போது அலுவலக கேட் மூடப்பட்டது.

அலுவலக நிர்வாகிகளிடம் கதவை திறக்க சொல்லியும் யாரும் திறக்காததால், உள்ளே இருக்கும் பொதுச்செயலாளர் ஆனந்த்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் அழைப்பை ஏற்காததால், காத்திருந்த பின் கட்சியில் சேர்ந்த சில நிமிடங்களிலேயே அலுவலகத்தில் உள்ளே செல்ல முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

வருகின்ற தேர்தலில் திமுக, அதிமுக இரு துருவ போட்டி – திருமாவளவன் கருத்து…

we-r-hiring

MUST READ