spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா- பாகிஸ்தான் போட்டி வேறொரு தேதிக்கு மாற்றம்?

இந்தியா- பாகிஸ்தான் போட்டி வேறொரு தேதிக்கு மாற்றம்?

-

- Advertisement -

 

ஆகஸ்ட் 31- ல் தொடங்குகிறது ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர்!
Photo: ICC

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மற்றொரு தேதிக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

வரும் அக்டோபர் 15- ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைக்கட்டும் என்பதால், போட்டிக்கு முழு பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். எனவே, போட்டியை அக்டோபர் 14- ஆம் தேதியே நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பி.சி.சி.ஐ. விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 இல் இந்தியன் 3 ரிலீஸ் கன்ஃபார்ம்….. படக்குழுவினரின் புதிய திட்டம்!

அக்டோபர் 15- ஆம் தேதி நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ள சொகுசு விடுதிகளில் அறைகளை அதிகளவில் முன்பதிவுச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ