Homeசெய்திகள்விளையாட்டுஒலிம்பிக்-ல் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு தேர்வு

ஒலிம்பிக்-ல் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு தேர்வு

-

ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை

ஒலிம்பிக்-ல் துப்பாக்கி சுடுதலில் இறுதிச்சுற்றிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இந்திய நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாகர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

44 பேர் பங்கேற்ற தகுதிச்சுற்று போட்டியில் 580 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நாளை(ஜூலை 28) மாலை இறுதிச்சுற்று நடக்கவுள்ளது.

MUST READ