Homeசெய்திகள்விளையாட்டுமனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு உயருகிறதா?

மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு உயருகிறதா?

-

மனு பாக்கரின் பிராண்ட் மதிப்பு உயருகிறதா?

பாரீஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச்சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் பங்கேற்றார். மொத்தம் 8 பேர் பங்கேற்றனர்.

இதில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். ஹங்கேரி வீராங்கனை 592 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.மற்றொரு இந்திய வீராங்கனை ஈஷா சிங் 18-வது இடம்பிடித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் மனு பாக்கர் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையரில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற அசத்திய மனு பாக்கர் 3வது பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன இன்று நடைபெறவுள்ள 25 மீ பிஸ்டல் பிரிவில் பங்கேற்கிறார். இதனால் அவரின் பிராண்ட் மதிப்பு 6 முதல் 7 மடங்கு வரை அதிகரித்துள்ளது. அதாவது தற்போதைய பிராண்ட் மதிப்ப ரூ.1 கோடியில் இருந்து ரூ1.5 கோடியாக உயர்ந்துள்ளது. அவரை ஒப்பந்தம் செய்ய 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அணுகியுள்ளன.

MUST READ