ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஸ்ரீதேவியின் ஆசை பங்களா… வாடகைக்கு விடும் மகள் ஜான்வி கபூர்…
202 என்ற இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ரியான் பராக் 77, ஜெய்ஷ்வால் 67 ரன்களையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணி தரப்பில் நிதிஷ் குமார் ரெட்டி 76, ஹெட் 58, ரன்களையும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டையும் எடுத்தனர்.
குபேரா படத்தில் நாகர்ஜூனா முதல் தோற்றம் ரிலீஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன. மும்பையில் இன்று இரவு 07.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன.