spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!

-

- Advertisement -

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!
Photo: BCCI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

we-r-hiring

“சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!

வரும் ஜூன் 7- ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மூன்று குழுக்களாக இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்த நிலையில், அருண்டெல் கேஸ்ட்டில் (Arundel Castle) கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் காட்சிகளை பி.சி.சி.ஐ., ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற ரவீந்திர ஜடேஜா, பரத் மற்றும் ரஹானே விரைவில், இந்திய கிரிக்கெட் அணியுடன் இணையவுள்ளனர்.

MUST READ