Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!

திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!

-

- Advertisement -

நாட்றம்பள்ளியில்  விவசாய நிலத்தில் பருத்தி எடுத்துக் கொண்டிருந்த போது கரடி தாக்கியதில் ராஜி என்பவா் படுகாயமடைந்தாா்.திருப்பத்தூரில் கரடி குதறியதால் பெண் படுகாயம்!திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்ததால், அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பருத்தி வயலில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த ராஜி என்ற பெண்ணை கடித்து குதறியது. இதனால் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவா்களால் தீவிர அளிக்கப்பட்டு வருகின்றாா். பெண்ணைத் தாக்கிவிட்டு, ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருக்கும் கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிப்பு – அன்பில் மகேஸ்

 

MUST READ