- Advertisement -
10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகிறது.தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நாளை மறுநாள் (மே-16) வெளியாகவுள்ளது. 16-ம் தேதி காலை 9 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் மற்றும் நண்பகலில் 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.