Homeசெய்திகள்தமிழ்நாடுதென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

-

- Advertisement -

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TENKASI- SANKARANKOVIL ELECTRICIAN UPDATE | POTHIGAI EXPRESS | தென்காசி  கடையநல்லூர் சங்கரன்கோவில் - YouTube

we-r-hiring

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அய்யா வைகுண்ட சாமி 191 வது பிறந்த நாள் விழா மாசி மாதம் 20-ம் தேதி 04.03.2023 விடுமுறை நாளான சனிக்கிழமையில் வருவதால் அன்றைய
தினம் வேலை நாளாக உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்/ கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மேலும் 04.03.2023 அன்று வேலை நாளாக இருந்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள்/கல்வி நிறுவனங்களுக்கு மேற்படி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 11.03.2023 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ