Homeசெய்திகள்தமிழ்நாடுஆடி மாத திருவிழாவையொட்டி, ஆட்டுச் சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது!

ஆடி மாத திருவிழாவையொட்டி, ஆட்டுச் சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது!

-

 

ஆடி மாத திருவிழாவையொட்டி, ஆட்டுச் சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது!
File Photo

ஓமலூர் மற்றும் சின்னத்திருப்பதி ஆட்டுச்சந்தைகளில் தலா 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

ராணா மற்றும் ரவி தேஜா நடிப்பில் ரீமேக் ஆகும் மாநாடு!

சேலம் மாவட்டம், ஓமலூர் நகரிலும், காருவள்ளி ஊராட்சியில் உள்ள சின்னத்திருப்பதியிலும் நேற்று (ஜூலை 15) ஆட்டுச் சந்தைக் கூடியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

ஓமலூர் சந்தையில் 700 ஆடுகளும், சின்னத்திருப்பதி சந்தையில் 1,200 ஆடுகளும் விற்பனையாகின. ஆடி மாதம் பிறப்பதால் திருவிழாக்களில், கோயில்களில் பலியிடுவதற்காக விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

டெக் திரில்லரில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்….. டைட்டில் குறித்த அப்டேட்!

இந்த இரண்டு ஆட்டுச் சந்தைகளிலும் தலா இரண்டு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் அவர்கள் கூறினர்.

MUST READ