Homeசெய்திகள்தமிழ்நாடுசவிதா மருத்துவமனை மீது நடவடிக்கை - அமைச்சர் உறுதி

சவிதா மருத்துவமனை மீது நடவடிக்கை – அமைச்சர் உறுதி

-

- Advertisement -

சவிதா மருத்துவமனை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். காப்பீட்டு திட்ட பொறுப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

காப்பிட்டு திட்ட பொறுப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு மருத்துவமனை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

MUST READ