Homeசெய்திகள்தமிழ்நாடுஏப். 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்வு?

ஏப். 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்வு?

-

ஏப். 1 முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்வு?

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏப்ரல் 1 முதல் சுங்கக்கட்டணம் 1% – 10% வரை உயர வாய்ப்புள்ளது.

No Toll Plazas in India in the next 6 months: Know all about it here

சுங்கக்கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைக்க கட்டண நிர்ணய விதிகளில் ஒன்றிய அரசு வழிவகை செய்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி 10 முதல் 15 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டிலும் 5 முதல் 10 சதவீதம் அளவுக்கு கட்டணத்தை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.

மாதாந்திர பாஸ் திட்டத்தின்கீழ் கட்டணம் 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் சுங்கக்கட்டண வசூல் 21 சதவீதம் உயர்ந்து ரூ.33,881 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.

MUST READ