spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!

-

- Advertisement -

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மீன்களை வாங்க குவிந்த மக்கள்!

we-r-hiring

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வானகரம் மீன் சந்தையில் மீன் வாங்க அசைவப் பிரியர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…

கிறிஸ்துமஸ் தினம் என்பதால், கடந்த இரண்டு நாட்களாக மீன்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. விற்பனை மந்தகதியில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, சென்னை, மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி, போரூர், திருவேற்காடு உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மீன்களை வாங்கக் குவிந்தனர்.

சென்னையில் இசை வெளியீட்டு விழா… துபாயில் முன்னோட்ட வெளியீட்டு விழா… அசத்தும் அயலான் படக்குழு….

இதனால் வானகரம் மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியது. கடந்த சில நாட்களாக மீன் விற்பனை குறைந்திருந்த நிலையில், இருநாட்களாக மீன் விற்பனை சற்று அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ