Homeசெய்திகள்தமிழ்நாடுடிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

-

 

டிராகன் பழ சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் டிராகன் பழங்களை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி!

மூங்கில்துறைப்பட்டு, மூக்கனூர், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளில் சிலர், வணிக பயிர்களில் அதிக லாபம் தரக்கூடிய டிராகன் பழ பயிர்களை பயிரிட்டுள்ளனர். இது குறித்து, மூங்கில்துறைப்பட்டுவைச் சேர்ந்த விவசாயி ஆல்பட் கூறுகையில், டிராகன் பழ மரங்களை ஒருமுறை நட்டால் ஆண்டுக்கு ஒன்பது முறை என்று சுமார் 30 ஆண்டுகள் வரை டிராகன் பழங்களை அறுவடைச் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!

மேலும், வெயில், மழை காலங்களிலும், டிராகன் பழங்களை சாகுபடி செய்ய முடியும் என்றும், அதிக உரம் பயன்படுத்தத் தேவையில்லை; பராமரிப்புச் செலவு குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ