spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு!

ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு!

-

- Advertisement -

 

கேரளா, தெலங்கானா மாநிலங்களின் வரிசையில் இணைந்தது தமிழ்நாடு!
Photo: TN Govt

சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதன் விளைவாக சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் கால வரையின்றி எந்த தேதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது”. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்….பான் இந்திய அளவில் உருவாகும் புதிய படம்!

மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், டிசம்பர் 09, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம், டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

MUST READ