
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்துள்ளது.
மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
இன்று (ஏப்ரல் 24) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்து, ரூபாய் 53,840- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 உயர்ந்து, ரூபாய் 6,730- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி ரூபாய் 86.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.