22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 120 குறைந்துள்ளது.
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!
இன்று (டிச.11) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து ரூபாய் 46,000- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து ரூபாய் 5,750- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து ரூபாய் 77.80- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தண்ணீர் திறக்கக் கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூபாய் 1,500- க்கும் அதிகமாக விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.