Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கநகைகள் வாங்க சரியான நேரம் இது!

தங்கநகைகள் வாங்க சரியான நேரம் இது!

-

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ரூபாய் 43,280- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11 நாட்களாக நீடித்த போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

புரட்டாசி மாதம் என்பதாலும், சுபமுகூர்த்த நாட்கள் இல்லாததாலும் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் போர் காரணமாக, சற்று விலை உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள தங்கநகைக்கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ரூபாய் 43,280- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து, ரூபாய் 5,410- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்த மனித எலும்புகள்!

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூபாய் 75.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ