Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

-

 

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
Photo: Governor RN Ravi

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆளுநரும், முதலமைச்சரும் அமர்ந்து பேசி, பிரச்சனைக்கு தீர்வுக் காண அறிவுறுத்தியிருந்தது

அன்று சிம்பாவுக்கு குரல்… இன்று ஏலியனுக்கு குரல்… அசத்தும் சித்தார்த்..

இந்த சூழலில், மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். புயல் நிவாரணப் பணிகள், மத்தியக்குழு ஆய்வுக்கு பின் சந்திப்பதாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

MUST READ