spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜெயலலிதா நகைகளை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பத் தடை!

ஜெயலலிதா நகைகளை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பத் தடை!

-

- Advertisement -

 

admk

we-r-hiring

ஜெயலலிதா நகைகளுக்கு உரிமைக்கோரி தீபா தாக்கல் செய்த வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவரிடம் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடகா அரசின் கருவூலத்தில் இருக்கும் தங்கம் மற்றும் வைர நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடகா நீதிமன்றம் ஜெயலலிதாவின் நகைகளை தமிழகத்திற்கு திருப்பி அனுப்பத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

கர்நாடகா சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்குமாறும், வழக்கு செலவுத்தொகையை கர்நாடகா அரசிடம் வழங்கிடுமாறும் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ